மழை நீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து 11 வயது சிறுவன் பலி; போலீசார் விசாரணை…

சென்னையை அடுத்த தாம்பரத்தில் மழை நீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் சானிடோரியம் பகுதியை சேர்ந்த விஷ்வா என்ற சிறுவன், ராமகிருஷ்ணபுரம்…

View More மழை நீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து 11 வயது சிறுவன் பலி; போலீசார் விசாரணை…