ரயில்களில் ஏசி வகுப்பு கட்டணம் குறைப்பு… ரயில்வே அதிரடி அறிவிப்பு!!!
வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏ.சி. சேர் கார் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில்களில் தங்கும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு...