நாளை பாதயாத்திரை தொடங்குகிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாத யாத்திரையை நாளை தொடங்குகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...