ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் மீது தாக்குதல்

கேரளாவின் வயநாடு எம்பியான ராகுல் காந்தியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சூறையாடப்பட்டது. ஆளும் சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான SFI அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. வயநாடு அருகே வனப்பகுதியில்…

View More ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் மீது தாக்குதல்