லடாக்கில் பைக் ரைடு சென்ற ராகுல் காந்தி – தந்தையின் நினைவுடன் சென்றதாக உருக்கம்…

லடாக்கில் ராகுல் காந்தி பைக் ரைடு சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி, லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.…

View More லடாக்கில் பைக் ரைடு சென்ற ராகுல் காந்தி – தந்தையின் நினைவுடன் சென்றதாக உருக்கம்…