2 ஆண்டு சிறை தண்டனை: ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர் நீதிமன்றம்!
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல்காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார்...