சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு – வரும் 13-ந் தேதி விசாரணை!
2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு வரும் 13-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு...