கோவை விமான நிலையம் வந்தடைந்தார் காங். எம்பி ராகுல் காந்தி!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான., ராகுல் காந்தி அவரது தொகுதியான வயநாடு செல்வதற்காக, கோவை வந்தடைந்தார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்திக்கு, மோடி சமூகம் குறித்த...