அமலாக்கத்துறை மூலம் பாஜக விடுக்கும் மிரட்டல்களுக்கு INDIA கூட்டணி அஞ்சாது! திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை!
அமலாக்கத்துறை மூலம் பாஜக விடுக்கும் மிரட்டல்களுக்கு INDIA கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் அஞ்சப்போவதில்லை என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை மாநகரில் கருணாநிதியில்...