இந்தியாவில் பால் புதுமையினர்கள் இனி எந்த தடையும் இல்லாமல் கூட்டு வங்கிக் கணக்குகளைத் தொடங்கலாம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. LGBTQ சமூகத்திற்கான ஒரு முக்கியமான படியாக, பால் புதுமையினர்கள் கூட்டு வங்கிக்…
View More #LGBTQ சமூகத்திற்கு ஒரு நற்செய்தி! – கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு, இனி எந்தத் தடையும் இல்லை!