காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி; 2 டிகிரி செல்சியஸ்-க்கு கீழ் இறங்கிய வெப்பநிலை

பத்தாவது நாளாக உதகை தொடரும் உறை பனிப்பொழிவு காரணமாகக் குறைந்தபட்ச யாக 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் காணப்படும்.…

View More காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி; 2 டிகிரி செல்சியஸ்-க்கு கீழ் இறங்கிய வெப்பநிலை