ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான க்வாட் (Quad) மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை...