”பொது சிவில் சட்டம் இந்துக்களுக்கும் எதிரானது!” – நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பேச்சு!!!
பொது சிவில் சட்டம் இந்துக்களுக்கும் எதிரானது என நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கூறியுள்ளார். நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச் சட்டங்களை பின்பற்றுகின்றன. அவற்றுக்குப்...