தொழில்துறை குறித்த வில்சன் எம்பி கேள்விக்கு அரசு பதில்
இந்திய தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக நாடு முழுவதும் 15 பொது பொறியியல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கேள்வி எழுப்பி...