”சந்திரமுகி-2” படத்தின் ரிலீஸ் தேதி திடீரென ஒத்திவைப்பு!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரமுகி-2 ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின்...