ஊழல் புகார்: சுகாதார அமைச்சரை அதிரடியாக நீக்கிய பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவுக்கு எதிராக ஊழல் புகார் எழுந்ததை அடுத்து, மாநில அமைச்சர் பொறுப்பிலிருந்து அவரை பஞ்சாப் முதல்வர் மான் சிங் அதிரடியாக நீக்கினார். பஞ்சாப் சுகாதார மற்றும் குடும்ப நலத்…

View More ஊழல் புகார்: சுகாதார அமைச்சரை அதிரடியாக நீக்கிய பஞ்சாப் முதல்வர்