மது போதையில் தள்ளாடியதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டாரா பஞ்சாப் முதலமைச்சர்?
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் அதிக அளவு குடிபோதையில் தள்ளாடியதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாக சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான்...