கடன் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் புகார் அளித்ததை அடுத்து விஷாலின் உதவியாளர் காவல்துறையிடம் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து…
View More நடிகர் விஷாலின் உதவியாளர் காவல் நிலையத்தில் ஆஜர்