“அமைதியாக போராடுங்க…ஆனால் போராட்டத்தை கைவிடாதீங்க…”-ப்ரியங்கா காந்தி
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் அமைதியாக போராட வேண்டும் என்றும் ஆனால் போராட்டத்தைக் கைவிடக் கூடாது என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி கூறியுள்ளார். அக்னிபாத் திட்டத்தின் அடிப்படையில் ராணுவத்திற்கு இளைஞர்களை சேர்ப்பதை...