பொங்கல் பரிசு டோக்கன்; இன்று முதல் விநியோகம்

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை  வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.…

View More பொங்கல் பரிசு டோக்கன்; இன்று முதல் விநியோகம்