அடையாளம் தெரியாதவர்கள் மூலம் தேசிய கட்சிகளுக்கு ரூ.15,000 கோடி நன்கொடை- ஆய்வில் தகவல்
அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் கடந்த 16 ஆண்டுகளில் தேசிய கட்சிகளுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் என்கிற அமைப்பு தெரிவித்துள்ளது. பாஜக, காங்கிரஸ்...