இணையத்தில் வைரலாகும் மோடி சிறப்பு உணவு: பார்சல் அனுப்ப முடியுமா என கேள்வி!
பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு அமெரிக்கா உணவகம் ஒன்று அறிமுகம் செய்துள்ள உணவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் நரேந்திர ஜூன் 21 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வாஷிங்டன் நகரில் அமெரிக்க...