ஏழைகளின் மேம்பாடே அரசின் குறிக்கோள்: பிரதமர் மோடி
ஏழைகளை மேம்பாடு அடையச் செய்வதே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் குறிக்கோள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்து...