இயற்கை விவசாயம் மாபெரும் வெற்றி பெறப்போகிறது: பிரதமர் மோடி

வரும் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் மாபெரும் வெற்றி பெறப் போகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இயற்கை விவசாயம் தொடர்பாக குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் டெல்லியில் இருந்தவாறு பங்கேற்று பிரதமர்…

View More இயற்கை விவசாயம் மாபெரும் வெற்றி பெறப்போகிறது: பிரதமர் மோடி