நாட்டு நலன் கருதியும், நாட்டு மக்களின் நலன் கருதியும் மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் மீது அரசியல் சாயம் பூசப்படுவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ரூ.920 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள “பிரகதி…
View More “நாட்டு நலனுக்கான திட்டங்கள் மீது அரசியல் சாயம் பூசுகிறார்கள்”- பிரதமர் மோடி வேதனை