பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க்

தமிழ்நாட்டிலேயே பழங்குடி பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் நிலையம் உதகையில் திறக்கப்பட்டுள்ளது.  இயற்கை எழில் கொஞ்சும் பேரழகு நிறைந்த பகுதிகளில் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை. அழிவின் விளிம்பில் இருக்கும் தோடர், இருளர், கோத்தர், குரும்பர் உள்ளிட்ட  6…

View More பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க்