பிச்சைக்காரன்-2 படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்ததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை…
View More பிச்சைக்காரன்-2 வெளியீட்டை தள்ளிவைத்ததால் நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது; விஜய் ஆண்டனி மனு தாக்கல்