பேனாவை காணவில்லை; காவல் நிலையத்தில் புகாரளித்த எம்பி!

காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தகுமார் தனது விலை உயர்ந்த பேனா மாயமானதாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குடியரசு தலைவர் தேர்தலுக்காக ஆதரவு திரட்டுவதற்காக எதிர்க்கட்சி வேட்பாளாரான யஷ்வந்த் சின்ஹா கடந்த ஜூன்…

View More பேனாவை காணவில்லை; காவல் நிலையத்தில் புகாரளித்த எம்பி!