தமிழ்நாட்டுக் கவிஞரும், எழுத்தாளருமான மீனா கந்தசாமிக்கு இந்த ஆண்டுக்கான ‘பென் ஜெர்மனி’ (PEN Germany) என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி அரசுக்குச் சொந்தமான டிடபிள்யூ நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் மீனா…
View More சென்னையைச் சேர்ந்த கவிஞர் மீனா கந்தசாமிக்கு ‘பென் ஜெர்மனி’ விருது