”ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக நிராகரிக்கிறது!” – ப.சிதம்பரம் திட்டவட்டம்
ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக நிராகரிக்கிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டி உறுப்பினர்களின் முதல் கூட்டம்...