எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பாட்னா சென்றடைந்தார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி!
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் நாளை நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாட்னா வந்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 2024-ம்...