நாளை முதல் அரசு விரைவுப் பேருந்துகளில் பார்சல் சேவை
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் நாளை முதல் பார்சல் சேவை தொடங்க உள்ளது. அரசு பேருந்துகளில் பார்சல் சேவையையும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் நீண்ட காலமாக தமிழ்நாடு...