சீன உயிரியல் பூங்காவில் ‘பாண்டா நாய்கள்’ – வியப்பில் ஆழ்ந்த பொதுமக்கள்!

சீன உயிரியல் பூங்காவில் ‘பாண்டா’ கரடிகளைப் போலவே காட்சியளிக்கும் பாண்டா நாய்களை பார்த்த பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். சீனாவில் பாண்டா கரடிகள் மிகவும் பிரபலமானது.  சீனாவின் தேசிய விலங்கான பாண்டா கரடிகள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. …

View More சீன உயிரியல் பூங்காவில் ‘பாண்டா நாய்கள்’ – வியப்பில் ஆழ்ந்த பொதுமக்கள்!