பழனி முருகன் கோயிலில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை : திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

பழனி மலைக்கோயிலுக்கு செல்போன் மற்றும் வீடியோ, கேமரா கொண்டுசெல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.…

View More பழனி முருகன் கோயிலில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை : திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு!