பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி- கோதுமை மாவு கிலோ ரூ.160-க்கு விற்பனை!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானும் கடும் பொருளாதார  நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதாரத்தில், தெற்காசியாவின் வலுவற்ற…

View More பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி- கோதுமை மாவு கிலோ ரூ.160-க்கு விற்பனை!