மாட்டு வண்டி…கார்…அண்ணா…ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் சொன்ன குட்டிக்கதை

எதிரணியினர் அநாகரீகமாக பேசினாலும் தமது ஆதரவாளர்கள் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக குட்டிக் கதை ஒன்றையும் அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.  அதிமுகவில் இடைக்காலப் பொதுச்…

View More மாட்டு வண்டி…கார்…அண்ணா…ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் சொன்ன குட்டிக்கதை