எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் அறிவிப்பு

ஓபிஎஸ் மகன்கள் உள்ளிட்டவர்களை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் இடைக்காலப்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்ட  பரபரப்பு அடங்குவதற்குள், எடப்பாடி பழனிசாமியையே அதிமுகவிலிருந்து நீக்குவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுகவின்…

View More எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் அறிவிப்பு