ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்ய வேண்டும்- மாநிலங்களவையில் கனிமொழி சோமு எம்பி வலியுறுத்தல்!

இ–பார்மஸி மூலமாக ஆன்லைனில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு வலியுறுத்தினார். மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பின் மூலம் கனிமொழி என்.வி.என். சோமு…

View More ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்ய வேண்டும்- மாநிலங்களவையில் கனிமொழி சோமு எம்பி வலியுறுத்தல்!