85 வயதில் கின்னஸ் சாதனை

85 வயதான மார்கரெட் ஆம்ஸ்ட்ராங் என்ற பெண்மணி, கின்னஸ் சாதனை படைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். பொதுவாக வயதாகினால் கூர்மையான பார்வைத் திறன் கொண்ட விளையாட்டுகள் விளையாடுவது கடினம் என நினைத்திருப்போம். ஆனால், சாதனைக்கு வயது தடையில்லை…

View More 85 வயதில் கின்னஸ் சாதனை