அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதில் அளித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பிகாரில் மீண்டும் முதலமைச்சராகி…
View More பிரதமர் பதவிக்கு போட்டியா? – நிதிஷ் குமார் பதில்