நிதி ஆயோக் கூட்டம்- மத்திய வரியில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரிக்க முதலமைச்சர்கள் வலியுறுத்தல்
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், மத்திய வரியில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர்கள் வலியுறுத்தினர். நாட்டின் பொருளாதார...