மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் வயது முதிர்வு காரணமாக கடந்த 13 ஆம் தேதி காலமானார். அவர் மறைந்த நிலையில், 293வது பீடாதிபதியாக…
View More மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன்: நித்யானந்தா