நீலகிரி அருகே சாலையோரம் ஜாலியாக ஓய்வு எடுத்த புலி : வீடியோ வைரல்!

நீலகிரி மாவட்டம் சிங்கார வனப்பகுதியில் புலி ஒன்று ஜாலியாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப் பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, கட்டெருமை உள்ளிட ஏராளமான வன…

View More நீலகிரி அருகே சாலையோரம் ஜாலியாக ஓய்வு எடுத்த புலி : வீடியோ வைரல்!