திருபுவனம் ராமலிங்கம் படுகொலை விவகாரம்; காலை 6 மணி முதல் தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!!!

திருபுவனம் ராமலிங்கம் படுகொலை விவகாரம் தொடர்பாக காலை 6 மணி முதல் தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம்…

View More திருபுவனம் ராமலிங்கம் படுகொலை விவகாரம்; காலை 6 மணி முதல் தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!!!