நியூஸ்7 தமிழ் மானாமதுரை செய்தியாளர் ரஞ்சித்குமார்  மாரடைப்பால் காலமானார்!

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் மானாமதுரை செய்தியாளர் ரஞ்சித்குமார் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 35. நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் மானாமதுரை செய்தியாளராக பணியாற்றியவர் ரஞ்சித்குமார். அவருக்கு யுவஸ்ரீ என்ற மனைவியும் நான்கு வயதில்…

View More நியூஸ்7 தமிழ் மானாமதுரை செய்தியாளர் ரஞ்சித்குமார்  மாரடைப்பால் காலமானார்!