ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளார், குருவியின் லோகோவிற்கு பதிலாக எக்ஸ்(X) எனும் லோகோவை ஃஅதிரடியாக மாற்றியுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார்.…
View More ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்..!