நியூஸ் 7 தமிழின் மாணவ ஊடகவியலாளர் திட்டத்தில் சாதித்த மாணவர்கள்!!
பொறுப்பும் பொதுநலனும் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டுவரும் நமது நியூஸ் 7 தமிழ் அதற்கேற்ப மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், கருத்தரங்கங்களையும் நடத்தி வருகிறோம். சமூகத்தில் முக்கிய அங்கமாக இருக்கும் மாணவர்களின்...