நெல்லையப்பர் கோயிலில் பவித்ர உற்சவ திருவிழா
நெல்லையப்பர் கோயில் பவித்ர உற்சவ திருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்தி வீதிஉலா கோயில் உட்பிரகாரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் என்ற விழா நடத்தப்படுவது வழக்கம். இதனையடுத்து...