நெதர்லாந்தை பந்தாடிய ஆப்கானிஸ்தான் – 7விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்
நெதர்லாந்து அணியை 7விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அசத்தலான வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பையில் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லக்னோவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள்...