தமிழ்நாட்டில் நவோதயா பள்ளி; மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தை ஏற்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்தித்…

View More தமிழ்நாட்டில் நவோதயா பள்ளி; மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு